ராணுவ விமானங்கள் மோதி விபத்து; பிலிப்பைன்ஸில் விமானிகள் 4 பேர் பலி
நமது நிருபர்
பிலிப்பைன்ஸ் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு எஸ்எப்-260 ரக விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. அவை அந்நாட்டின் படங்காஸ் மாகாணத்தில் உள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் மோதி விபத்து சிக்கின. பயிற்சியின் போது விபத்து நடந்தது.
விமானிகள் 4 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை துவங்கப்பட்டு தீவிரமாக நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
Advertisement
Advertisement