கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தடை செய்ய சாதுக்கள் தர்ணா
திருவண்ணாமலை: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தடை செய்யக்கோரி திருவண்ணாமலையில் சாதுக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அடி அண்ணாமலை கிராமத்திலுள்ள திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில், அதன் ஆதீன கர்த்தா கருணாநிதி சுவாமிகள் தலைமையில், சாதுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை, மத்திய அரசு தடை செய்ய வேண்டும், கரப்பான் பூச்சி சமூக வலைதளங்கள், வங்கி கணக்கை முடக்க வேண்டும் என வலியுறுத்தி, சாதுக்கள் பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான சாதுக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
Advertisement
Advertisement