கோகோ: மன்னர் கல்லுாரி சாம்பியன்
திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜ் பல்கலை 'பி' மண்டல கல்லுாரிகளுக்கு கோ கோ போட்டி வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தது. இறுதிப் போட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. வீரர்களை கல்லுாரி தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு, உடற்கல்வி இயக்குனர் ராகவன் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
Advertisement
Advertisement