பள்ளி மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்
கிருஷ்ணகிரி: வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பள்ளி மேற்பார்வையாளர் கோவிந்தசாமி, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், காங்., கட்சி துணைத்தலைவருமான சேகர் பேசுகையில், 'பள்ளி மேலாண்மை கட்டமைப்புகளை அதிகப்படுத்தியதால், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது' என்றார்.
பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஹேமலதா, துணைத்தலைவர் விஜய்குமார் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
Advertisement
Advertisement