வெளிநாட்டு அதிபர்களுக்கு பிரதமர் மோடி அளிக்கும் சைவ விருந்து; ராகுலுக்கு அழைப்பு மறுப்பு!
புதுடில்லி: வெளிநாட்டு அதிபர்கள் டில்லிக்கு வந்தால், அவர்களுக்கு பிரதமர் விருந்து அளிப்பது வழக்கம். இது, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அசைவம், சைவம் என, உணவுகள் பறிமாறப்பட்டன. அப்போது, இந்த விருந்தில் அசைவம் சாப்பிடுவோரின் தட்டின் முன், ஒரு ரோஜா வைக்கப்பட்டிருக்கும்.
இதைப் பார்த்து, உணவு பரிமாறுவோர், இவர் அசைவம் சாப்பிடுவர் என புரிந்து, உணவு பறிமாறுவராம். ஆனால், சமீப காலமாக வெளிநாட்டு அதிபர்களுக்கு சைவ உணவு மட்டுமே விருந்தில் வழங்கப்படுகிறது. 'பிரதமர் மோடி சைவம் என்பதால் இப்படி செயல்படுகிறார்' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், 'பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள, சிறப்பு உணவை வெளிநாட்டினருக்கு வழங்குவதோடு, அந்த உணவை பிரபலப்படுத்துகிறார்' என்கின்றனர் அதிகாரிகள்.
விருந்தை புறக்கணித்து வந்த ராகுல், பின் பிரதமருக்கு கடிதம் எழுதி, 'வெளிநாட்டு அதிபர்களை நான் சந்திக்க வேண்டும்' என கேட்டார். அதன் பின் அவருக்கு அழைப்பு அனுப்புவது இல்லையாம். இதனால் மல்லிகார்ஜுன கார்கேவும் விருந்தில் பங்கேற்பதை நிறுத்திவிட்டார்.
'எப்போது வெளிநாடு சென்றாலும், இந்திய அரசுக்கு எதிராக ராகுல் விமர்சனம் செய்வதால், இங்கே வெளிநாட்டு பிரதமர்களை சந்தித்தாலும், அரசுக்கு எதிராகத்தான் பேசுவார் என்பதால் அவரை அழைப்பதில்லை' என்கின்றனர் அதிகாரிகள்.
blood......
ALL NON VEG CANNIBALS SEE THIS MESSAGE YOU CAN ALSO VERIFY THE NET. TOP US RESEARCHES HAD DONE EXTENSIVE RESEARCH ON HUMAN BODY AND FOUND OUT THAT HUMAN BODY IS MADE TO EAT ONLY VEGETARIAN, NOT NON VEGETARIAN AT ALL.
சரியான முடிவு.... ராகுல்காந்தி இந்தியரே கிடையாது.
எப்போதும் பல்வேறு நாடுகளில் , அதிபர்களை பிரதமர்களை சந்திக்கும், வெளிநாட்டு தலைவர்கள் , அங்கே எதிர்க்கட்சி தலைவர்களை , அவர்களாகவே நேரம் கேட்டு வாங்கி சந்திப்பது வழக்கம் ,
ஆனால் இங்கே ராகுல் பையனை அப்படி யாரும் அவ்வளவு மெனெக்கெட்டு சந்திக்க விரும்புவதில்லை போல ,
வழியில் சந்தித்தால் கூட கை குலுக்கி விஷ் பண்ணுவார்களா என்பதே டவுட்டு. ... , எதுக்குடா , சும்மா கெடந்த சங்கை ஊதணுமான்னுட்டு , போயிருவாங்க , ,
விலங்குகளை அநியாயமாக கொன்று அதன் இறந்த உடலின் மாமிசத்தை உண்ணும் கோர பழக்கத்தை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தவேண்டும். தாவர உணவுகளிலேயே அத்துணை சத்துக்களும் புரத சத்து உட்பட இருப்பதால், ஏன் அவற்றை மட்டும் உட்கொண்டு மனிதன் வாழ முயலக்கூடாது? அவ்வாறு செய்தால், உடல் ஆரோக்கியத்தை தவிர மன ஆரோக்கியமும் மேம்படும். ராவுல் கண்டி போன்ற ஆட்களை காண்பது அரிதாகிவிடும்
இத்தாலி பப்பு க்கு அழைப்பிதழ் ஏன் அனுப்ப வேண்டும்... எப்போதும் நாட்டை பற்றி குறை கூறிக்கொண்டு இருக்கும் அவரை அழைக்காமல் இருப்பதே நல்லது.
இந்தியா வரும் வெளி நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேசும் அளவுக்கான முதிர்ச்சி எதிர் கட்சி தலைவர் ராகுலிடம் இருக்கிறதா என்ன? இந்திய சுதந்திர தினம்,குடியரசு தின விழா கொண்டாட்டங்ள் இவைகளைக் கூட புறக்கணிக்கும் ஒருவர் வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதால் நம் நாட்டிற்கு என்ன நன்மை நடந்து விடப் போகிறது?
இந்த தேசத்தின் பாரம்பரிய உணவு சைவ உணவே... பாரத தர்மம் அசைவ உணவுகளை வெறுக்கவோ மறுக்கவோ அல்லது தடுக்கவோ இல்லை.. அதேவேளை வரைமுறை இல்லாமல் கண்ணில் கண்ட விலங்குகளை கொல்வதை எதிர்க்கிறது... அதிகப்படியான விலங்கு கொலை இயற்கை சமநிலையை குலைக்கும்..எனவே உண்ணத்தக்க விலங்கை தெய்வ பலியாக்கி குற்றம் நீக்கி பிரசாதமாக பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்தியது.. இந்த தேசத்தின் தட்பவெப்ப நிலை & பண்பாட்டுககு அசைவ உணவு ஒத்துவராததது மட்டுமின்றி பல்வேறு வகையான உடல்நல பாதிப்பையும் தரும்....சொல் பேச்சைக் கேட்காமல் திரிபவனுக்கு இறுதியில் அகால/ ஆஸ்பத்திரி மரணம் தான் தலையெழுத்து என்றால் அதைத் தடுக்க இயலாது...பாரத தர்மம் இந்த மாதிரி ஆட்களை கண்டு கொள்ளாமல் தன் போக்கில் இருக்கும்... தீதும் நன்றும் பிறர் தர வாரா...
சரியான கருத்து
1. நல்ல கண்ணோட்டத்தோடு உண்மையை எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பிரிட்டிஷ் பிரஜையான பப்பு ராகுல் கான் அவர்களுக்கு தன் ரத்த சொந்தங்களான பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி மற்றும் கேளிக்கை நாடுகளான தாய்லாந்து, வியட்நாம் மேல உள்ள பாசம் கூட இந்தியா மேல கிடையாது. இவனுக்கெல்லாம் விருந்து கொடுக்க தேவையில்லை....
நாட்டுக்கு ஒன்னு ஸ்டேட்டுக்கு ஒன்னுன்னு அவமானங்களும் சாபக்கேடுகளும் ராகுலனாகவும் சுடலனாகவும் சேர்ந்து விட்டன