தொழிலாளி தற்கொலை
குமாரபாளையம்,:குமாரபாளையம்,
ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ, 31; கூலித்தொழிலாளி.
இவர்
வேலைக்கு செல்லாமல், மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில்
ஏற்பட்ட தகராறில் ராஜூ, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement