5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலெர்ட்'

1

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

புயல்



மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது நாளை புயலாகவும், 27 ம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறும். மிக தீவிர புயலாக பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும்.

இன்று

அதிகனமழை



புதுக்கோட்டை

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
தஞ்சாவூர்

அரியலூர்

பெரம்பலூர்

திருச்சி

மிக கனமழை



நீலகிரி

கோவை

திருப்பூர்

கரூர்

திண்டுக்கல்

மதுரை

சிவகங்கை

ராமநாதபுரம்

சேலம்

நாமக்கல்

கள்ளக்குறிச்சி

கடலூர்

மயிலாடுதுறை

திருவாரூர்

நாகப்பட்டினம்

விழுப்புரம்

மிதமான மழை



தென்காசி

தூத்துக்குடி

திருப்பத்தூர்

வேலூர்

ராணிப்பேட்டை

திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

நாளை( அக்டோபர் 26)



மிக கனமழை



புதுக்கோட்டை

சிவகங்கை

ராமநாதபுரம் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

கனமழை



கன்னியாகுமரி

திருநெல்வேலி

தூத்துக்குடி

தென்காசி

விருதுநகர்

மதுரை

தேனி

திண்டுக்கல்

கரூர்

திருச்சி

தஞ்சாவூர்

திருவாரூர்

நாகையில் கனமழை பெய்யக்கூடும்.

27 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும்.

28 முதல் 31 ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement