கனமழையால் குறைந்தது பஸ் போக்குவரத்து
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இன்று (அக்.,25) பெய்த கனமழையால் பஸ் போக்குவரத்து வெகுவாக குறைந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
கடலுார் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடலுார் மாவட்டத்தில் இன்று கனமழை கொட்டி தீர்த்தது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக பஸ் போக்குவரத்து குறைவாக இயக்கப்பட்டது.
பயணிகள் வருகை குறைவானதால் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் குறைவாகவே இயக்கப்பட்டன. அதேபோல தனியார் பஸ்கள் பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 2 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement