போலீஸ் செய்தி: மதுரை

* லாரி மோதி முதியவர் பலி

மதுரை : பழங்காநத்தம் அழகப்பன்நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் 60. நேற்று காலை பழங்காநத்தம் மெயின் ரோட்டை அவர் கடக்க முயன்ற போது குஜராத் மாநிலத்தில் இருந்து மதுரை வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement