மது விற்ற பெண் கைது
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்,
காமராஜபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை
செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து
இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் தலைமையிலான போலீசார், தீவிர சோதனையில்
ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை நடத்தி
வரும் விஜய், 52, என்பவரது வீட்டில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை
செய்து வந்தது தெரியவந்தது. பின், விஜயின் மனைவி தனக்கொடியை கைது
செய்த போலீசார், 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இலவச வீட்டு மனைப்பட்டா சப் கலெக்டரிடம் மனு
-
வெலிங்டனில் தண்ணீர் திறப்பு நீர்வளத்துறையினர் ஆய்வு
-
திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு பணி நிறைவடைந்தது: வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
-
பூசாரி கண் தானம்
-
மண் அரிப்பால் சேதமடைந்த சாலைகள்
-
ஒரு கேள்வி ஒரு பதில்... சிறு ரப்பர் தொழில்களுக்கு எளிய கடனுதவி அவசியம்
Advertisement
Advertisement