ஸ்ரீவில்லிபுத்துாரில் அவசரகால மின் உதவிக்கு அலைபேசி எண்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்: தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால் ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகா உட்பட்ட பகுதிகளில் மின் தடை, மின் கசிவு, அறுந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் மின்சாரம் தொடர்பான அவசர கால உதவிகளுக்கு உதவி மின் பொறியாளர்களின் அலைபேசி எண்களை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி அறிவித்துள்ளார். அதன் விபரம்;
* நகர் கிழக்கு: 94458-54655 , நகர் மேற்கு,மார்கெட்; 94458-54656 , வலைய பட்டி: 94458-54658
, குன்னூர்:94458-54659 , வடக்கு ஸ்ரீவில்லிபுத்துார்:94458-54663 , தெற்கு ஸ்ரீவில்லிபுத்தூர்: 94458-54664
, படிக்காசு வைத்தான்பட்டி: 94458-54667, மல்லிபுதூர்: 94458-54665, மம்சாபுரம்: 94458-54329
, வத்ராயிருப்பு கிழக்கு: 94458-54673, வத்திராயிருப்பு மேற்கு: 94458-54670, வத்திராயிருப்பு நகர்: 94458-54674, சுந்தரபாண்டியன்- 94458-54671, கூமாபட்டி: 94458-54675.
மேலும்
-
அசிங்கமா போச்சு குமாரு... பின்தொடர்வோர் 21 லட்சம் பேர்; கிடைத்த ஓட்டு 33 மட்டுமே!
-
கல்பாத்தி கோவிலில் தேரோட்டம் மாயவரம் கோவிலுக்கு அழைப்பு
-
நெற்கதிர் அறுவடை திருவிழா
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை; பால் பொருட்கள் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் சொல்வது இதுதான்!
-
ஐநா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம்; இந்தியா வலியுறுத்தல்
-
இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு