பெலாந்துறை அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பெண்ணாடம்: தொடர் கனமழை காரணமாக பெலாந்துறை அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி, சேலம், ஆத்துார், தலைவாசல் மற்றும் பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அவ்வாறு பெய்த கனமழையால் வெள்ளாற்றில் நீரவரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக இன்று (அக்.,26) காலை 6:00 மணி நிலவரப்படி பெலாந்துறை அணைக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத் துவங்கியது. தொடர்ந்து, தண்ணீர் வருவதால் அதே அளவு தண்ணீரை நீர்வளத்துறையினர் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர்.
வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றங்கரையோர விவசாயிகள் போர்வெல் நீர்மட்டம் உயரும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை :எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்
-
கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
-
100 கோடி ரூபாய் லஞ்சம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது!
-
என் மீதான குற்றச்சாட்டை தவெக அரசால் நிரூபிக்க முடியாது: சொல்கிறார் முன்னாள் அமைச்சர் மகேஷ்
-
ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போன் திருடியவர் கைது
-
அரசு பஸ் மோதி வாலிபர் பலி பிறந்த நாளன்று சோகம்
Advertisement
Advertisement