நெற்கதிர் அறுவடை திருவிழா
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் நெற்கதிர் அறுவடை திருவிழா நடந்தது.
பழங்குடியினரின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பழங்குடி மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வன்முறையில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது; விதிகளை கடுமையாக்கியது உ.பி., அரசு
-
கத்தார் செல்லும் விமானத்தில் கோளாறு; கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து
-
தேர்தலில் தோற்றுப் போனவர்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்; அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 13 பேர் பலி
-
நெடுஞ்சாலைகளில் 120 கிமீ வேகத்தில் பயணம்: அபராதம் கூடாது என நிதின் கட்கரி அறிவுரை
-
பாரா ஆசிய விளையாட்டில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்
Advertisement
Advertisement