ஐநா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம்; இந்தியா வலியுறுத்தல்
நியூயார்க்: சீர்திருத்த முன்னெடுப்புகளுக்கு மத்தியில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ் கூறியதாவது: வீட்டோ அதிகாரம் நடைமுறையில் இருக்கும் வரை, சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு சபையின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் இந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ்) தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஐநா பாதுகாப்பு சபையின் தற்போதைய கட்டமைப்பு 1945ம் ஆண்டின் புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்டது.
இன்றைய உலகளாவிய யதார்த்தங்களை அது பிரதிபலிக்கும் வகையில் விரிவான முறையில் மாற்றப்பட வேண்டும். ஐநா பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்கள் தொடர்பாக, புதியதாக உருவாக்கப்படும் அனைத்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
@block_G@
வீட்டோ அதிகாரம்!
ஐநா பாதுகாப்பு சபையில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு அதிகாரம் உள்ளது. ஏதேனும் ஒரு முக்கியத் தீர்மானம் கொண்டு வரப்படும் போது, பெரும்பான்மையான நாடுகள் அதற்கு ஆதரவாக ஓட்டளித்தாலும், இந்த 5 நிரந்தர நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு எதிர்த்து ஓட்டளித்தால், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் தோல்வியடையும்.block_G
எல்லோருக்கும் வீட்டோ கொடுத்தால், தடியெடுத்தவன் எல்லாம் தண்டால்காரன் ஆகிவிடுவான். மக்கள்தொகையில் உலகின் பெரிய நாடு இந்தியாவிற்கு மட்டும் கொடுத்தால் போதும்.
காசுக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் நாட்டுக்கு -வீட்டோ கொடுப்பதால்- உள்ள பலன்களை தெரிய தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐநா ஒரு தமாஷ் அமைப்பு. எந்த அதிகாரமும் கிடையாது. தீவிரவாதிகளை ஒழிக்கணும் என்ற முன்னெடுப்பு அறிக்கையாக மட்டுமே இருக்கும்.
for pikarri country we can't give. g and neat your country
வீட்டோ அதிகாரம் 5 ல் 3 நாடுகள் ஆதரவு / எதிர்ப்பு இருந்தால் மட்டும் ஏற்க வேண்டும். ஒருவர் அதிகாரம் கொண்ட முடிவு தவறு. அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம் பயன் தராது. ஈரான், பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற ஆக்கிரமிப்பு குழுக்கள் வசம் இருக்கும் நில பகுதிகளை நாடு என்று பொருள் கொள்ள கூடாது. மத அடிப்படையில் இசுலாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்ளதால், அவர்கள் முடிவு மதம் சார்ந்து இருக்கும். ஆகவே, எந்த நாட்டிற்கும் அதிகாரம் கொடுக்க கூடாது.
சம்பந்தமே இல்லாமல் கருத்து போடும் பாவிகளுக்கு. இனி எக்காலத்திலும் தீயமுகவோ, ராகுலோ ஆட்சிக்கு வர முடியாது. மோடியையும் அவராக பதவியிலிருந்து கீழே இறங்கும் வரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் நகர்ந்தாலும் இன்னொரு கால் நூற்றாண்டுக்கு பிஜேபிதான் பாரதத்தை ஆளப்போகிறது. உங்களால் முடிந்தது சம்பந்தமே இல்லாமல் கருத்து போடுவதும் வயிற்றெரிச்சலோடு பெருமூச்சு விடுவதும்தான்.
yes all nations should have veto power
Now it is a monopoly of a few nations.It is not equality.Superiority complex
சீனாவும், அமெரிக்கா வும் எதிர்த்து ஓட்டளிக்கும்
எல்லோருக்கும் சொகுசு விமானம்
இந்த பூமியின் சாபக்கேடு....
Bharat, a country with a population of 1.40 billion is not a member of the UNSC which was established in 1945. Is it not shameful?
There are many countries with a greater number of population in some continents like Africa and South America, but they are under-represented.
Without paying heed to the persistent appeals from the countries with a huge number of people and without knowing about the actual problems or actual cause of the problems and also without a clear vision because of not going in person, how will the UNSC be able to tackle those problems?
Is it not moronic that a lilliputian country with a miniscule population and lesser GDP will be a member of the UNSC and a big country like Bharat with 6th rank in GDP could not be a member of UNSC?
LET BHARAT BECOME THE SIXTH COUNTRY IN UNSC AT THE EARLIEST.
India would have been the fifth country. Originally India was offered the UN security council seat but Communist minded Jawahar Lal Nehru recommended China and refused the offer.
The 1950 US Approach: In August 1950, the United States floated an informal feeler via diplomatic channels suggesting India could step into a permanent seat on the UNSC, at a time when the US contemplated sidelining or unseating the Peoples Republic of China PRC.
historical discussions and archival studies indicate that India—under Prime Minister Jawaharlal Nehru—turned down or did not pursue informal feelers or suggestions regarding a permanent seat on the United Nations Security Council UNSC in the 1950s, though Nehru officially denied in the Lok Sabha in September 1955 that any formal or informal offer was ever made but we all know what a liar Nehru was.