என் மீதான குற்றச்சாட்டை தவெக அரசால் நிரூபிக்க முடியாது: சொல்கிறார் முன்னாள் அமைச்சர் மகேஷ்
சென்னை: என் மீதான குற்றச்சாட்டை, அரசால் நிரூபிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக, ஏற்கனவே என்னிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பை வழங்கினேன்.
தற்போது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தேன். முன் ஜாமின் வழங்க கூடாது என்பதற்காக, அரசு சார்பில் சில கருத்துகள் முன்வைத்தனர். அவை அனைத்தும் கதையாக இருந்தது.
அரசால் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை கண்டிப்பாக நிரூபிக்க முடியாது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (15)
Vasan - ,இந்தியா
27 அக்,2026 - 05:43 Report Abuse
தான் ஊழல் செய்ய வில்லை என்று அவர் சொல்ல வில்லை. நிரூபிக்க முடியாது என்று தான் சவால் விடுகிறார். பார்க்கலாம், யார் வெற்றி பெறுகிறார்கள் என்று? மகேஷா, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் காவல் துறையா? 0
0
Reply
Krishnan - Coimbatore,இந்தியா
27 அக்,2026 - 05:40 Report Abuse
அப்போ ஊழல் செய்திருக்கேன் முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுகிறாரா? 0
0
Reply
A Kulandaiyan - ,இந்தியா
27 அக்,2026 - 05:18 Report Abuse
IF WE NOTICE THE STATEMENTS OF VARIOUS DMK LEADERS INVOLVED IN LOOTING THE PUBLIC MONEY, NEVER SAYS THAT THEY ARE NOT INVOLVED IN THE CORRUPTION. THEY ONLY SAYS THAT "WHERE IS THE PROOF" / "YOU CANT PROVE THE CORRUPTION AGAINST US". THIS REAL CORRUPT KUMBAL SHOULD NEVER BE ALLOWED TO RULE TAMIL NADU AND THE LOOTED MONEY SHOULD BE BROUGHT BACK TO GOVERNMENT TREASURY. 0
0
Reply
Gopal Kadni - ,
27 அக்,2026 - 04:34 Report Abuse
அதாவது விஞ்ஞான ரீதியான ஊழல் செய்திருக்கிறார். கண்டுபிடிக்கறது கொஞ்சம் கஷ்டப்படணும் 0
0
Reply
V K - Chennai,இந்தியா
27 அக்,2026 - 04:03 Report Abuse
இப்பவும் நான் ஊழல் செய்யவில்லை கொள்ள அடிக்கவில்லை என்று சொல்லவில்லை நிரூபிக்க முடியாது என்று சொல்கிறான் அந்த அளவுக்கு கொள்ள அடித்து வைத்து இருக்கிறார்கள் 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
27 அக்,2026 - 03:59 Report Abuse
"என் மீதான குற்றச்சாட்டை, அரசால் நிரூபிக்க முடியாது". ஏனென்றால் ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பால பாடமே ஊழல் செய்தற்கான ஆதாரத்தை மட்டும் வைத்துக் கொள்ளவே கூடாது. அதை உடனே அழித்து விட வேண்டும் என்பது. அப்புறம் எப்படி நிரூபிப்பீர்கள்? 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
27 அக்,2026 - 03:52 Report Abuse
மாடல் கொடுத்த பயிற்சி அப்படி. நாங்கள் யோக்கியன் என்று சொல்லவில்லை - நீதான் நாங்கள் அயோக்கியன் என்பதை நிரூபிக்க வேண்டும். பணம் எப்படி வந்தது என்று கேட்டால் பார்ட்டி பண்டு - மனமுவந்து கொடுத்தார்கள் - எப்படி மறுக்க முடியும் என்று உருட்டுவார்கள். பார்ட்டி பண்டுக்கு போக முடியாது, வாய்ப்பும் இல்லை - பினாமி கணக்குக்கு போயிருக்கும். அடுத்து ஒரு பெரிய பினாமி மாட்டுவான். எடப்பாடி முதல்வராக இருந்தால் காப்பாற்றி இருப்பார்... தீம்க்கா 3.0 காப்பாற்றும் - வேறு வழியில். வெயிட் அண்ட் சீ 0
0
Reply
S. Rajan - Auckland,இந்தியா
27 அக்,2026 - 03:43 Report Abuse
அரசால் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை கண்டிப்பாக நிரூபிக்க முடியாது.ஏனென்றால் எங்கள் ஒரிஜினல் தலைவர் விஞ்சான பூர்வமா எப்படி மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது என்று சொல்லிக்கொடுத்துள்ளார். 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
27 அக்,2026 - 02:59 Report Abuse
சர்க்காரியா ஊழல் நாயகரின் மிகமிக நெருங்கிய நண்பர் பேரன் அவர் அப்படி தான் சொல்வாரு 0
0
Reply
sathya / ilangai - colombo,இந்தியா
27 அக்,2026 - 01:27 Report Abuse
Anbil knows he wont get bail today and go to jail, thats why he didnt wear watch, chain and carry wallet. 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
அரசு இசைப்பள்ளியில் பணியிடம் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
-
அரசு போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்
-
ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஆர்ப்பாட்டம்
-
ஜி.எச்.,ல் 24 மணி நேரமும் செயல்படும் கேன்டீன் திறப்பு
-
பரபரப்பை கிளப்பிய மாணவி மாயம் பம்பரமாக சுழன்ற மாவட்ட போலீஸ்
-
அணைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கும் பயிர்கள்
Advertisement
Advertisement