மாவட்ட கபடி போட்டி மாற்றம்
திருப்புத்துார்: அமெச்சூர் கபடி கழகம் சார்பில் சிவகங்கையில் அக்.,31,நவ.,1 ம் தேதிகளில் நடைபெற இருந்த மாவட்ட கபடி போட்டி மழை காரணமாக நவ.,14,15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெச்சூர் கபடி பெடரேசன் ஆப் இந்தியா மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்,புதிய நிர்வாகிகள் தேர்வை முன்னிட்டு மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி அக்.,31 மற்றும் நவ.,1 தேதிகளில் சிவகங்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர் மழை காரணமாக போட்டி நவ.,14,15ம் தேதிக்கு போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement