மயான வசதி இன்றி தவிப்பு
விருதுநகர்: அருப்புக்கோட்டை பெரிய வள்ளிக்குளம் அருந்ததியர் குடும்பத்தினர், கலெக்டர் ஷரண்யா அறியிடம் அளித்த மனு: எங்கள் வீட்டில் இறப்பு ஏதும் நிகழ்ந்தால், இறந்த உடலை ரோட்டோரத்தில் எரித்து வந்தோம். சமீபத்தில் நடந்த ரோடு விரிவாக்கத்தில் அந்த இடமும் பறிபோனது. இந்தியா சுதந்திரம் அடைந்து இவ்வளவு காலமாகியும் ஒரு மயான வசதி கூட இல்லாமல் வசித்து வருகிறோம், விரைந்து நிவர்த்தி செய்து தர வேண்டும், என்றனர்.
இவர்கள் இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் மாரீஸ்வரி தலைமையில் மனு அளித்தனர். இ.கம்யூ., மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சக்கணன், நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement