கனமழையால் சகதி காடான சாலை பொதுமக்கள் அவதி
காரைக்குடி: காரைக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள் முற்றிலும் சேதமாகி சகதிக்காடாக காட்சியளிக்கிறது.
காரைக்குடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காரைக்குடி பாண்டியன் நகர், காளையப்பா நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாக சாலை போடப்படாமல் மண் சாலையை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செல்லும் சாலை மண் சாலையாக பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கி சாலை சகதிக்காடாக காட்சியளிக்கிறது. மழைக்காலத்திற்கு முன்பு சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை :எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்
-
கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
-
100 கோடி ரூபாய் லஞ்சம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது!
-
என் மீதான குற்றச்சாட்டை தவெக அரசால் நிரூபிக்க முடியாது: சொல்கிறார் முன்னாள் அமைச்சர் மகேஷ்
-
ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போன் திருடியவர் கைது
-
அரசு பஸ் மோதி வாலிபர் பலி பிறந்த நாளன்று சோகம்
Advertisement
Advertisement