ஸ்ரீ சாயி சத்யநாராயண விரத பூஜை
புதுச்சேரி: புதுச்சேரி ஆம்பூர் சாலை ஓம் சீரடி அற்புத சாய்பாபா கோவிலில் ஸ்ரீ சாயி சத்யநாராயண விரத பூஜை நடந்தது.
புதுச்சேரி ஓம் சீரடி அற்புத சாய்பாபா சேவா சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் ஆம்பூர் சாலையில் உள்ள ஓம் சீரடி அற்புத சாய்பாபா கோவிலில் சத்யநாராயண விரத பூஜை நேற்று (அக்.,25) மாலை நடந்தது. முன்னதாக ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 7 மணிக்கு சாய் சத்தியநாராயணா பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு ஆர்த்தி எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னம் வழங்கப்பட்டது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அசிங்கமா போச்சு குமாரு... பின்தொடர்வோர் 21 லட்சம் பேர்; கிடைத்த ஓட்டு 33 மட்டுமே!
-
கல்பாத்தி கோவிலில் தேரோட்டம் மாயவரம் கோவிலுக்கு அழைப்பு
-
நெற்கதிர் அறுவடை திருவிழா
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை; பால் பொருட்கள் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் சொல்வது இதுதான்!
-
ஐநா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம்; இந்தியா வலியுறுத்தல்
-
இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு
Advertisement
Advertisement