பெண்ணை தாக்கிய கோவில் பூசாரி கைது
வானுார்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கிய கோவில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
கிளியனுார் அடுத்த உப்புவேலுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி, 45; மன நலம் பாதிக்கப்பட்ட அவர், அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் துப்புரவு பணியை செய்து வருகிறார்.
நேற்று (அக்.,25) துப்புரவு பணியின்போது, சாந்திக்கும், கோவிலில் இருந்த புதுக்குப்பத்தை சேர்ந்த பூசாரியான பூமிலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பூமிலிங்கம், சாந்தியை தாக்கினார்.
இது குறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து பூமிலிங்கத்தை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு
Advertisement
Advertisement