பிரதமர் மோடிக்கு எதிரான அவமதிப்புகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்; பாஜ தேசிய தலைவர் நிதின் நபின்
-நமது டில்லி நிருபர்-
டில்லியில் செய்தியாளர்களிடம் நிதின் நபின் கூறியதாவது: பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தை கண்ணியமற்ற முறையில் தாக்கிப் பேசுவது, காங்., தலைவர்கள், கையாளும் ஓர் அரசியல் மரபாக மாறிவிட்டது.
இது, அக்கட்சிக்குள் நிலவும் விரக்தியையும், நம்பிக்கையற்ற நிலையையும் எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் மோடிக்கு எதிரான அவமதிப்புகளை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
பிரதமர் மோடி இந்த தேசம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார். நீங்கள் அவரை அவமதித்தால், இந்த நாட்டு மக்கள் கடந்த காலங்களில் உங்களைப் பொறுப்புக்கூறச் செய்திருக்கிறார்கள்.
எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து செய்வார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சி முற்றிலும் ஒரு திவாலான மனநிலையிலிருந்து செயல்படுகிறது, அந்த மனநிலை இன்று கட்சிக்குள் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு நிதின் நபின் கூறினார்.
சிலருக்கு வயது முதிர்ச்சி அடைந்து விட்டால் பக்குவம் வந்துவிடும். அவர்களது பேச்சு எப்போதும் ஒரு கம்பீரம் மரியாதையும் இருக்கும். இது முதல் ரகம் இதில் பாஜக தலைவர்கள் இருக்கிறார்கள். இதில் முதலிடத்தில் எப்போதும் இருப்பவர் நமது பிரதமர் மோடி
சில பேருக்கு வயது வந்து விட்டால் மூளை குழம்பி விடும், ஸ்திரத் தன்மை இல்லாமல் என்ன பேசுகிறோம் என தெரியாமலேயே பொது அறிவு இல்லாமல் இடம் பொருள் தெரியாமல் பேசி விடுவார்கள் அதன் பிறகு தவறாக அவ்வாறு பேசியதற்கு விளக்கத்தை தேடி அலைந்து கொண்டு இருப்பார்கள். இந்த 2-வது ரகத்தில் இருப்பவர்கள் தான் காங்கிரஸ் தலைவர்கள். அதில் எப்போதும் முதலிடத்தை தக்க வைத்திருப்பவர் கார்கே
பாஜகவினரிடம் பக்குவம் எங்கே முதிர்ச்சி எங்கே. இந்த தரமற்ற விமரிசனங்களின் தந்தை மூடிஜி மட்டுமே. எதிர் கட்சிகளை பேசும்போது தான் வகிக்கும் பதவியின் மாண்பை மறந்து அல்லது மாண்பு அறியாமல் பேசுவது அவரே. இன்று எலிப் பொறியில் மாட்டிய நிலைமை, அமித் பாய் ஏதோ நாடகமாடி திசை திருப்ப முயல்கிறார். அவ்வளவுதான்.
மோடியை இது எல்லாம் கண்டுக்க வேண்டானு சொல்லுங்க.. ஏதாவது நாட்டுக்கு டூர் போக சொல்லுங்க.. விருதாவது வாங்கி வரலாம்..
காங்கிரசின் தரக்குறைவான விமர்சனங்களை நாங்கள் அறிவோம் .... மக்கள் அவர்களைப் புறக்கணித்தே வருகிறார்கள் ....
கட்சியை வளர்க்கும் மாநில அளவிலான மக்கள் விரும்பும் தலைவர்களை டெல்லியில் உட்கார்ந்து கொண்டு தான்தோன்றி தனமாக நீக்கினால் கட்சி காணாமல் போகும்.வாஜ்பாய் அத்வானி ஆகியோர் உருவாக்கியவர்தான் மோடி,சிவ்ராஜ்சிங் சௌஹான்,யோகி,சுசீல் குமார் மோடி,கோபிநாத் முன்டே போன்ற நல்ல தலைவர்கள்.ஆனால் அமித்ஷாவும்,மோடியும் மாநிலத்தில் தலைவர்களை வளற விடுவதில்லை.
நாட்டு மக்கள் அனைவரும் மோடிக்கு மட்டுமே வாக்களித்தது போல பேசுகிறார்கள் கூட்டணி அமைத்து நாட்டை கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சி நடத்துபவர்கள்.
இவர்கள் எதிர் காட்சிகளை சேர்ந்தவர்களை சிறுமை படுத்தி பேசுவதால் அவர்கள் இவர்களை சிறுமைப்படுத்துகிறார்கள்.இதற்கு நாட்டு மக்களை பணையம் வகிக்கிறார்கள்.
குற்றங்குறைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு அவர்கள் விட்டுவைப்பதில்லை என சண்டையிடுகின்றனர் .இதற்கா மக்கள் தேர்வு செய்கிறார்கள்.
பிரதம மந்திரியின் தந்தையை தரக்குறைவாக பேசுபவர் எதிர் கட்சித் தலைவர்? இதற்கும் முட்டுக் குடுக்கலாமாங்க?
When Yogi becomes PM all will think Modi was saint and wish he continued for one more term.
அப்பத்துக்கு மதம் மாறிய ஓவிய விஜய் உன் கருத்துக்கள் எல்லாம் வன்மத்தை விதைப்பது ஆகும். இனிமேலாவது திருந்து இல்லையென்றால் வாடிகனுக்கு விரட்டியடிக்கப் படுவாய்
பலமுறை கழுவி ஊற்றியச்சு..
ஹார்ட் மூளை.ரெண்டும்.பத்திரம்
கதறி அழு நல்லா கதறு
இது போலத்தான் அந்த காலத்தில் நேருவுக்கு பின்பு யாருமில்லை, இந்திராதான் இந்தியா எனவெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்கள். நாடு காணாமற்போய்விட்டதா?
.பாவம்மேலும்
-
தகராறு செய்த வாலிபர் கைது
-
சிறப்பு பக்கத்திற்கு........................ பதவி உயர்வு கிடைக்கலையே ஆயுதப்படை போலீசார் புலம்பல்
-
இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாக போலி வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்: ஆதாரத்துடன் மறுத்த ராணுவம்
-
பைக் மோதி கொத்தனார் பலி
-
மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா நெதன்யாகு? இஸ்ரேல் தேர்தலில் பரபரப்பு
-
வாடகை பிரச்னையால் முடங்கிய தபால் சேவை: கன்டோன்மென்ட் கட்டடத்தில் கொண்டுவர வலியுறுத்தல்