மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா நெதன்யாகு? இஸ்ரேல் தேர்தலில் பரபரப்பு
-நமது சிறப்பு நிருபர்-
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தேர்தலில் இஸ்ரேல் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர்.
தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கும், நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியிலிருந்து அகற்ற பல்வேறு கட்சிகள் போராடி வருகின்றனர்.
எதிர்க்கட்சி சற்றே முன்னிலையில் இருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெறுவது சவாலாகவே உள்ளது. போரின் பின்னடைவுகள், பிணைக் கைதிகள் விவகாரம் மற்றும் நெதன்யாகு எதிர்கொள்ளும் ஊழல் வழக்குகள் போன்றவற்றால் அவருக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது.
மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு, அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி, கட்சிகளுக்கு இடையே கூட்டணிகள் அமைக்கப்பட்ட பின்னரே இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பது இறுதி செய்யப்படும்.
வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை.
உலக கொலைகாரன் சர்வதேச நீதிமன்றத்தால் கொலைக்குற்றவாளி என குற்றம் சாட்டபட்ட கைது நடவடிக்கைகாக தேடப்படும் மாபாதகன் தோற்றவுடன் அவனது அழிவு காலம் தொடங்கும் அமேரிக்காவின் ஒப்புதலோடு இந்த கொலை குற்றவாளி இஸ்ரேல் அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளால் கைது செய்யபடுவான் மேலும் ஊழல் வழக்குகளில் இஸ்ரேலிய அரசே கைது செய்யும் அதை நமது மலரே தலைப்பு செய்தியாக வெளியிடும் அந்த நாளும் வருமே.
யூதர்களுக்கு எதிரிகள் இருக்க கூடாது என்பது தற்பொழுதைய இஸ்ரேல் ஆளுங்கட்சியின் கொள்கை, எதிரிகளுக்கு உதவுவர்களும் கூட இருக்க கூடாது என்பது எதிர்க்கட்சியின் கொள்கை, ஆக உன்னை போன்றோரின் என்னம் ஒரு போதும் நிறைவேறாது..
பயங்கரவாதிகளை அடிக்கவேண்டும் என்றால் நெதன்யாகு வெல்ல வேண்டும்.இஸ்ரேல் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்
நெதன்யாகு வெற்றி பெற்றால், ஈரானை அடுத்து பாகிஸ்தானுக்கும் ஆப்பு, மாறாக எதிர்கட்சி வெற்றி பெற்றால், கத்தார் நாடும் இந்த வரிசையில் சேர்க்கப்படும்...
பெரிய ஞானி னு நெனப்பு
காட்டுமிராண்டிகளை அடக்க பெஞ்சமின் நெதன்யாகு மிக சரியான மனிதர்
குமாரு . இஸ்ரேல் நம்ப ஊரு மாதிரி இல்லை.. அங்க யார் ஆட்சிக்கு வந்தாலும் காட்டுமிராண்டிகளுக்கு காட்டு காட்டு னு காட்ட ஒரு காட்டான் தான் வருவாங்க.மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை