பைக் மோதி கொத்தனார் பலி
நெல்லிக்குப்பம்: நடந்து சென்ற கொத்தனார் பைக் மோதி இறந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டை சேர்ந்தவர் ரமேஷ்,31; கொத்தனாரான இவர், கடந்த 17 ம் தேதி வெள்ளகேட் அருகே நடந்து சென்றபோது, புதுப்பாளையத்தை சேர்ந்த துரைசிவாஜி,54; ஓட்டி வந்த பைக் மோதியது. அதில் படுகாயமடைந்த ரமேஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இன்று (அக்.,27) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேனி சிறையில் இருந்த தப்பிய 17 கைதிகளில் 15 பேர் சிக்கினர்; 2 பேரை தேடுகிறது தனிப்படை!
-
எங்கும் பாதுகாப்பில்லை; குற்றவாளிகளுக்கு பயமில்லை; ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
சூடானில் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி
-
ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்; பங்குச்சந்தையில் 21% கூடுதல் விலைக்கு விற்பனை
-
சென்னையில் 673 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்
-
டொயோட்டா 'கிளான்ஸா' 2026 3 சிலிண்டர் இன்ஜின், அடாஸ் 2 பாதுகாப்பு வருகை
Advertisement
Advertisement