மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
பாப்பிரெட்டிப்பட்டி: சுதந்திர போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின், 224வது ஆண்டு குருபூஜையையொட்டி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இராமியனஹள்ளியில் அவரது உருவ படத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகுநாதன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை
-
காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவிலில் திருமணங்களுக்கு கூடுதல் வசூல் புகார்
-
தனுஷ் எப்படி ஒரு இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்த போகிறார்?: அந்துமணி பதில்கள்
Advertisement
Advertisement