தேனி சிறையில் இருந்த தப்பிய கைதிகள் அனைவரும் சிக்கினர்.
-நமது நிருபர்-
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்ட விசாரணை கைதிகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். இச்சிறையில் 3வது பிளக்கில் 92 கைதிகள் இருந்தனர்.
அக்., 26 இரவு 10:00 மணிக்கு முத்து இளங்கோவன் 23, வலிப்பு வந்தது போல் நாடகமாடினர். இதையறிந்து வந்த சிறைக் காவலர்கள் மதன்மோகன், ஸ்டாலின் பிரபு, தங்க பாண்டி ஆகியோரை கைதிகள் 17 பேர் தாக்கி விட்டு தப்பினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தப்பிய 17 கைதிகளில் 15 பேர் சிக்கினர்.
தற்போது அமச்சியாபுரம் மலைப்பகுதியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரெஜின், மதுரையைச் சேர்ந்த பொன் முத்து செல்வம் கைது செய்யப்பட்டனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர். மீதமுள்ள சகோதரர்கள் இருவர் கம்பம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர்
வீடியோ பாருங்கள்!
தேனி சிறையில் இருந்து எஸ்கேப்: 17 பேரில் 15 பேர் கைது!
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
திமுக அமைச்சர்களை பிடித்து உள்ளே போட்டி என்றால் தப்புத்தவனை புடிப்பாங்களாம். தப்பித்தவனை விட திமுக்கீரன் மாபெரும் குற்றவாளி.
கோவை போலீசு தான் ஏமாந்து போகிறது.
இது வரலாற்றில் நடக்காத மோசமான சம்பவம்மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்