மாணவர்களுக்கு பாராட்டு
திண்டுக்கல்: சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் தலைமுறைகளுக்கு இடையே பிணைப்பு, உணர்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் தாடிக்கொம்பு ஸ்ரீ வி கல்லுாரியில் நடந்தது.
ஓவியப்போட்டியில் திவிசா, சாந்தி, சின்னதம்பி, ‘ஸ்லோகன்’ போட்டியில் ஜெயபிரியா, கோபிராம், ஹரிபிரசன்னா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கலெக்டர் துர்கா கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை
Advertisement
Advertisement