போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: காலி பணியிடங்களை பூர்த்தி செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் மண்டல தலைமையகம் முன் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொருளாளர் சசிக்குமார் கண்டன உரையாற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் முருகன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர்.
இதில், காலி பணியிடங்களை பூர்த்தி செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்: ஆண்டிபட்டி வாரச்சந்தை ரூ.3.50 கோடியில் கட்டிய கடைகள் வீணாகிறது
-
போடி ரோட்டில் ஆபத்தான பேனர்கள் ஆக்கிரமிப்பு
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி - எப்18: அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்!
-
வாக்காளர்ள பட்டியல் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
-
மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் மீது வழக்கு
Advertisement
Advertisement