இளையான்குடியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பொதுமக்கள் அவதி
இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏராளமான தெருக்களில் கழிவுநீர் நீண்ட நாட்களாக தேங்கியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பக்கீர் ராவுத்தர், பி.எச்.,ஹவுத் அம்பலம், கலிபா மஜிது, ரஹிமா உஸ்மான் தெருக்களில் கழிவுநீர் 10 நாட்களுக்கும் மேலாக தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, நகரில் ஏற்கனவே குப்பைகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தற்போது தெருக்களில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தி மூலம் நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. பேரூராட்சி நிர்வாகம் தெருக்களில் தேங்கி கிடக்கும் கழிவு நீரினை அகற்ற வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூரில் பொது இடங்களில் கொட்டிய குப்பை வீட்டிற்கே திருப்பி அனுப்பிய மாநகராட்சி
-
போலீசாக நடித்து பெயின்டரிடம் பணம் பறித்த ரவுடி கைது
-
அரசு ஊழியர் தர்ணா
-
ஆட்டோக்களில் புதிய கட்டணம் அமல் 6 மாதத்தில் மீட்டர்களை திருத்த முடிவு
-
ஊசி போடாமலே முடக்குவாதம் நீங்கியது; ஓட்டம் பிடித்த பிச்சைக்காரர்
-
எரிபொருள் விலை உயர்வால் உலகை சுற்றி வரும் சொகுசு கப்பல் பயணம் பாதியிலேயே நிறுத்தம்
Advertisement
Advertisement