ஏழு தாசில்தார்கள் டிரான்ஸ்பர்
கோவை: மாவட்ட வருவாய் துறையில் பணியாற்றும் ஏழு தாசில்தார்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய சந்திரா, வடக்கு கலால் மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய மணிவேல், குற்றவியல் பிரிவு அலுவலக மேலாளராகவும், கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு தனி தாசில்தார் தங்கராஜ், வடக்கு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவியல் பிரிவு அலுவலக மேலாளர் ராஜேஷ்குமார், இந்து சமய அறநிலைய துறை ஆலய நிலங்கள் பிரிவு தனி தாசில்தாராகவும், சூலுார் தாசில்தார், தெற்கு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறை ஆலய நிலங்கள் பிரிவு தனி தாசில்தார் லட்சுமி நாராயணன், கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவு தனி தாசில்தாராகவும், வடக்கு கலால் மேற்பார்வை அலுவலர் லாரன்ஸ், சூலுார் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்
-
தேனி சிறையில் இருந்த தப்பிய 17 கைதிகளில் 15 பேர் சிக்கினர்; 2 பேரை தேடுகிறது தனிப்படை!
-
எங்கும் பாதுகாப்பில்லை; குற்றவாளிகளுக்கு பயமில்லை; ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
சூடானில் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி
-
ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்; பங்குச்சந்தையில் 21% கூடுதல் விலைக்கு விற்பனை
-
சென்னையில் 673 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்
-
டொயோட்டா 'கிளான்ஸா' 2026 3 சிலிண்டர் இன்ஜின், அடாஸ் 2 பாதுகாப்பு வருகை