போலீஸ் செய்திகள் தொடர்ச்சி.... நகை பணம் திருட்டு
சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி அருகே கீழ ராஜகுமாராமனை சேர்ந்தவர் குருசாமி 45, மனைவி பாண்டீஸ்வரி உடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்த தங்கை சரண்யாவை காண சென்றிருந்தார். தங்கைக்கு உதவியாக இருவரும் இரவு தங்கி மறுநாள் காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கச்செயின் உள்ளிட்ட 8 பவுன் நகை, 50 ஆயிரம் பணம் காணவில்லை. கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 2 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement