விவசாயிகள் கோரிக்கை மனு
பழநி: பழநி நங்காஞ்சி ஆறு நீர்வள கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் ஆத்துார் தாலுகா காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு மேல் குடகனாறு ஆற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைத்து வனப்பகுதியில் வாய்க்கால் மூலம் ஆற்றுநீரை திசை மாற்றி கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடுப்புச்சுவரை அகற்றவும் வலியுறுத்தி இருந்தனர்.
குடகனாறு பாசன விவசாயி ராமசாமி கூறுகையில், ‘2014ல் குடனாற்றில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இதனால் அதிக மழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு விவசாய நிலங்களுக்கு பயனளிக்கும். இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. தடுப்புச்சுவரை அகற்ற 2024ல் அரசாணை பிறப்பித்தது. ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைதி தப்பியோட்டம்!
-
தீபாவளி ஷாப்பிங் செய்யலாம்... விடிய விடிய! கோவை மக்கள் கோரிக்கை ஏற்பு
-
பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை: சிறைத்துறை அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை
-
இந்திய நிர்வாகப் பணிகளை அறிமுகம் செய்தவர் இரும்பு மனிதர் படேல்: தமிழக கவர்னர் அர்லேக்கர் புகழாரம்
-
நாட்டுக்கு பெருமை; ஜிஎஸ்எல்வி விண்ணில் நிலை நிறுத்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு
-
நவீனம் பெறும் பின்னலாடைத் துறைக்கு இளைய தலைமை! புதுமை சிந்தனையே இனி உலகை ஆளும்
Advertisement
Advertisement