நாட்டுக்கு பெருமை; ஜிஎஸ்எல்வி விண்ணில் நிலை நிறுத்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு
புதுடில்லி: ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட் ஏவுதல் வெற்றி அடைந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03' செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.
நமது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்'-ஐ வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 'என்.வி.எஸ் - 03' செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு பெறுவதற்கான நமது முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கிறது. மக்களுக்குப் பயனளிக்கும் வழிகாட்டுதல் சேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் அறிவுத்திறன் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Thanks for the Russia who provide all material for the rocket, so we assemble then we launched it. credit should goto Russia, our scientist only assemble
scientist First make a indian phone still we are using china phone
One of the worst India hatred comments is should be kicked out of India ..
Any forward country in the world seek always help from other countries. We should not undermine our scientists. And, you and me learn from our parents from the schooling stage and they help us in our home work.IS IT NOT????
உனக்கு தமிழ் தெரியாதா. வேற மொழியில் நீ எல்லாம் கருத்து போடுகிறாய்..
useless thala. can you manufacture tasmac products at home which is our product
தருதல கண்ணுக்கு பாக்கிறதெல்லாம் நோண்னையாதான் தெரியும் ...
சமச்சீர் தறுதலைகளுக்கு தமிழே தத்துபித்து. இதில் ஆங்கிலம் எப்படி புரியும்?மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026