வேளாண் சாகுபடி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரத்தில் மாணவ, மாணவியருக்கு வேளாண்மை தொடர்பான உளர்திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.
லாலாப்பேட்டை, பழைய ஜெயங்கொண்டம் ஆகிய மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 வேளாண்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு, வேளாண்மை சம்பந்தப்பட்ட உளர்திறன் பயிற்சி மகாதானபுரம் முன்னோடி விவசாயிகள் ராஜாராம், ஜெயபால் ஆகியோர் தலைமையில், விவசாயம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. வாழை சாகுபடியில் கன்று
கள் வளர்ப்பு மற்றும் எவ்வாறு கன்றுகளை பிரிப்பது மற்றும் ஒட்டு வாழை சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்த கம்மநல்லுாரில் செயல்படும், இயற்கை முறை வேளாண் வளம்கூட்டும் ஆய்வகம் மூலம் செல்-லுலோஸ் முறையில், பிளேட்டுகள் உற்பத்தி குறித்த பயிற்சிகளை முன்னோடி விவசாயி ராஜாராம் எடுத்து கூறினார். பள்ளி ஆசிரியர்கள், விவசாயி
கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை
Advertisement
Advertisement