மாஜி அமைச்சர் மகேஷ் லஞ்ச வழக்கில் அடுத்த ரெய்டு: யார் அந்த சண்முகப்பிரியா?
சென்னை: திமுக ஆட்சியின் போது, அரசு அனுமதியைப் பெற தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சப் பெற்றதாக புகார் எழுந்தது. திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், திமுக நிர்வாகி அரச குமார், முத்துக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையும் நடந்து வருகிறது.
ஏற்கனவே, அரசகுமார், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினியில் வெளியே வந்துள்ளார். 26ம் தேதி மாலை மகேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணையும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருங்குடியில் வசிக்கும் சண்முக பிரியா என்பவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் கைது செய்யப்பட்ட மாஜி அமைச்சர் மகேஷுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
களத்தில் தினமலர்!
திமுக மாஜி அமைச்சர் மகேஷ் ஊழல் வழக்கில் அடுத்த அதிரடி; சண்முக பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஒருவாரம் ஒருவர் என்று கணக்கா ?.இடம் இல்லை என்று அரசு யோசிக்கிறார்கள் போல் ?.உண்பது உடுப்பது எல்லாம் எவ்வளவு ?.ஏன் வீண் சபலம் .இப்போ அசிங்கம் ஆகி விட்டது .தினம் தோறும் ரீல்ஸ் வர வைத்து உள்ளது யார் ?.கன்டென்ட் கொடுப்பது dmk தான் .
"....இவர் கைது செய்யப்பட்ட மாஜி அமைச்சர் மகேஷுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன....". அதென்ன நெருக்கமானவர் என்ற பூசி மெழுகல்? இணைவி என்று தேங்காயை உடைத்தது மாதிரி சொல்ல வேண்டியதுதானே? அப்படி சொல்ல விருப்பமில்லையென்றால் "க. காதலி" என்று சொல்ல வேண்டியதுதானே?
மாணவர்களின் பெற்றோர்களிடம் எப்படியும் வாசூலித்துவிடலாம் என்ற தைரியத்தில்தானே இவ்வளவு இலஞ்சம் கொடுத்தார்கள். அவர்களிடம் ஏன் திருப்பிக்கொடுக்கவேண்டு. அரசு கஜானவில் அல்லவா சேர்க்கவேண்டும்.
யார் அந்த சண்முகப்பிரியா என்று தலைப்பு போட்டு வாசகர்களின் ஆவலைத்தூண்டி அமைச்சர் மகேஷுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று ஒரேவரியில் சொல்லி ஏமாற்றி விட்டீர்களே..
லஞ்சமாக வாங்கியி பணத்தை பறிமுதல் செய்து பொது மக்களிடம் அளிக்கவேண்டும் அதாவது பதிக்க பட்ட பள்ளிகளுக்கு
தலைமை எவ்வழியோ அமைச்சர்கள் அவ்வழியே. ஒவ்வொருவரும் ஒரு காலனியே வைத்திருப்பார்கள் போல. இவர்கள்தான் நம்மை ஆண்டவர்கள். தமிழக மக்கள் பாவம்.
நெருக்கம் என்றால் எந்த அளவிற்கு!?
யாரிந்த ராசாத்தி?
ஆகா மொத்தம் பிரியா என்கிற பேர் இருந்தால் தீய கட்சியில் காசு பார்க்கலாம்
தீயமோர்கனும் பெண்களின் மீது தீராத மோகம் என யாராவது புத்தகம் வெளியிட்டால் ஒரு லட்சம் பிரதி வித்து தீர்ந்திடும். அம்புட்டு பயலும் ஊருக்கு தெரிஞ்சு நாலு தெரியாம நானூறு வைத்து குஜாலா காலத்தை ஓட்டிட்டு இருக்கானுங்க போல ..மேலும்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு
-
தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை அமைச்சர் விக்னேஷ் பேட்டி