அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் குடியிருப்பு பகுதியில் உடைந்து விழும் நிலையில் மின் டிரான்ஸ்பார்மர் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இப்பேரூராட்சியில் 2வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு வேளார் தெருவில் வீடுகளுக்கு மத்தியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் டிரான்ஸ்பார்மர் உருக்குலைந்து காணப்படுகிறது. காற்று அடிக்கும் போது சிமென்ட் உதிர்ந்து விழுவதும், மழைக்காலங்களில் ஷாக் அடிப்பதும் தொடர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்ற நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றச் அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றிவிட்டு புதிதாக அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிஜிட்டல் மோசடியால் ஏற்படும் இழப்பை கண்டறிவது வங்கிகளின் பொறுப்பு: சுப்ரீம் கோர்ட்
-
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: சீமான்
-
தேசத்துரோக வழக்கில் திருநெல்வேலி கோர்ட்டில் சீமான் ஆஜர்
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்க முயற்சி: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
-
ஒரே நாளில் கோரிக்கைக்கு கிடைத்தது பலன்; மாற்றுத்திறனாளி தினேஷூக்கு பணி நியமன ஆணை
Advertisement
Advertisement