தேசத்துரோக வழக்கில் திருநெல்வேலி கோர்ட்டில் சீமான் ஆஜர்

திருநெல்வேலி:

கடந்த 2009ல் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது தொடர்பாக, பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 மற்றும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் 1967 பிரிவுகள் 13(1)(பி), 13(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யந்நவ்வஐ/

இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜரானார்.

Advertisement