ஓய்வூதியர்கள் தர்ணா
தேனி: தேனி நகராட்சி அலுவலகம் முன் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் துரைராஜ், பிரகாஷ், மாநில துணைத்தலைவர் முருகேசன், ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் இப்ராஹீம் கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தற்காலி பணி நீக்கத்தில் இருந்தோர் ஓய்வூதிய பயன்கள் பெறவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். ஓய்வூதியர்கள் மீதான ஓழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்களை விரைவாக முடிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; தலைமறைவாக இருந்த முன்னாள் தவெக நிர்வாகி கைது
-
இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க யுஏஇ அதிபர் முடிவு
-
2028க்குள் மின்வாரியத்தில் 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
-
அர்னாப் புயல் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பப்படும்; அமித் ஷா
-
நவம்பர் 2 வரை ஜாமின் கிடையாது; திமுக மாஜி அமைச்சர் மகேஷ் மனு ஒத்திவைப்பு
-
250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான்; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!
Advertisement
Advertisement