ஆண்டு விழா
மதுரை: மதுரை புதுார் ஆர்.சி., நடுநிலைப் பள்ளியின் 93வது ஆண்டு விழா மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. மேற்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஷாஜஹான் முன்னிலை வகித்தார். தாளாளர் மெர்சி வரவேற்றார். தலைமையாசிரியை சகாயராணி ஆண்டறிக்கை வாசித்தார். பி.இ.ஓ., விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். லுார்தன்னை சர்ச் பாதிரியார் ஜார்ஜ் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
Advertisement
Advertisement