முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: முதல்வர் விஜய் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில், இன்று (அக்டோபர் 29) காலை 10:30 மணிக்கு, தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், பருவ மழை பாதித்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், சட்டம், ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு ரேஷனில் இலவச மளிகை தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும், இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
-
ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்; தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
-
அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!
Advertisement
Advertisement