மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்

புதுடில்லி: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கேரளாவின் கொச்சியில் நேற்று நடந்தது. இதில், பெங்களூரு, டில்லி, மும்பை, குஜராத், உத்தரபிரதேச அணிகள் பங்கேற்றன. அதிகபட்சமாக உத்தரபிரதேசம் ரூ..2.6 கோடியுடனும், பெங்களூரு ரூ.1.10 கோடியிடனும், டில்லி ரூ.1.05 கோடியிடனும் பங்கேற்றன.

மொத்தம் 25 வீராங்கனைகளை எடுப்பதற்காக நடந்த ஏலத்தில் 122 இந்திய வீராங்கனைகள், 28 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 150 பேர் பங்கேற்றனர். இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷோபி மோலினக்ஸ் அதிகபட்சமாக ரூ.1.1 கோடிக்கு உத்தரபிரதேச அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன இந்திய வீராங்கனையாக கிரன் நவ்கிரே (75 லட்சம்) டில்லி அணியால் எடுக்கப்பட்டார். இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீராங்கனைகளில் ஸ்வேதா ஷெராவத், அதிகபட்சமாக ரூ.20 லட்சத்திற்கு மும்பை ஏலத்தில் எடுத்தது.

அணிகளும்... வீராங்கனைகளும்...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ;





ஸ்மிரிதி மந்தனா, ரிச்சா கோஷ், எல்லிஷ் பெர்ரி, லாரன் பெல், பூஜா வஸ்த்ரேகர், அருந்ததி ரெட்டி, நடின் டி கிளர்க், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டில், ஜியார்ஜியா வோல், ஷயாலி சத்ஹார், பிரேமா ராவத், குமார் பிரத்யோஷா.



ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள்; ஜெஷ் ஜோனாசென், தேஜல் ஹசாப்னிஷ், விருந்தா தினேஷ், டிரயோன்,

மும்பை இந்தியன்ஸ்;





நட் ஸ்வீர் ப்ரன்ட், அமீலா கெர், ஹர்மன்ப்ரீத் கவுர், ஹாலே மேத்யூஸ், அமன்ஜோத் கவுர், சஜீவன் சாஜனா, ஷப்னிம் இஸ்மாயில், நிகோலா கேரி, வைஷ்ணவி ஷர்மா, சன்ஷ்கிரிதி குப்தா, ராஹிலா பிர்டோஸ், டாரா நோரிஸ்.

ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள்; தீஷா கசாத், லத்திகா இனாம்தர், பாரதி ராவல், சானிகா கிளர்க், ஸ்வேதா ஷெராவத், அக்ஷிதா பஹத்

உ.பி. வாரியர்ஸ்;



தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, மெக் லேனிங், லிட்ச்பீல்டு, ஷோபி எக்லெஸ்டோன், ஹர்லீன் தியோல், கிராந்தி கவுட், பிரதிகா ராவல், ஷிப்ரா கிரி, சிம்ரன் சிங்

ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள்; ஷோபி மோலினியக்ஸ், ஸ்நேகா ரானா, கிரேஷ் ஹாரிஷ், சுஷ்மா வெர்மா, காத்ரின் ப்ரூஷ், மனலி தக்ஷினி, சஹானா பவார், ஆஷா ஷோபனா,

டில்லி கேப்பிட்டல்ஸ்;



மரிஷானே கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேன்ட், ஷபாலி வர்மா, ஸ்ரீ சாரணி, ஷின்னெல்லே ஹென்றி, லாரா வால்வரெட், நிகி பிரசாத், மினு மணி, நந்தினி ஷர்மா, லூசி ஹாமில்டன், மதிவாலா மம்தா, தீயா யாதவ்.

ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள்; கிரன் நவ்கிரே, உமா கஷ்வி, கிர்ஷ்டி ஜோர்டன், நஷ்மா கான்

குஜராத் டைட்டன்ஸ்;



கார்ட்னர், பெத் மூனி, ஷோபி டிவைன், ஜியார்ஜியா வேர்ஹம், பாரதி புல்மாலி, காஷ்வி கவுதம், ரேனுகா சிங், யாஷ்டிகா பாட்டியா, கிம் கார்த், தனுஜா கன்வார், அனுஷ்கா ஷர்மா, ராஜேஸ்வரி கெயிக்வாட் கனிகா அஹூஜா, ஜிந்திமனி கலிதா, ஹேப்பி குமாரி,

ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள்; கமாலினி, ஊர்லா பிரென்டர்காஸ்ட், சமைரா ராகவ்.

Advertisement