ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பொன்னன் சிறப்புரையாற்றினார்.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சவுரிராஜன், பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், துப்புறவு, துாய்மைக் காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள், பள்ளி துாய்மைப் பணியாளர்களுக்கு 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான்; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!
-
ரூ.100 கோடி லஞ்சம்; 5 மாதம் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ சரண்
-
ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்; ஐநாவில் இந்தியா யோசனை
-
அரசிற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி
-
இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
Advertisement
Advertisement