மனித – வனவிலங்கு மோதல் தவிர்க்க கல்லுாரியில் பயிற்சி
கோவை: வனத்துறை, தன்னார்வலர்கள் சார்பில் ‘களிறு 4.0’ திட்ட பயிலரங்கம் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடந்தது. மனித –- வனவிலங்கு மோதலை கையாள்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
கலெக்டர் பவன்குமார்: நாட்டில் வனவிலங்கு நடமாட்டம் அதிகமுள்ள பகுதி கோவை. நவீன தொழில்நுட்பம் மூலம் மனித –- வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கிறோம். இதில் பழங்குடி மக்களையும் இணைத்தால் விரைந்து தீர்வு காண முடியும்.
ஐ.ஜி.ரம்யா பாரதி: நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் மனித –- வனவிலங்கு மோதல் ஏற்படும். சம்பந்தப்பட்ட துறை பணியாளர்கள் உடனடியாக செயல்பட வேண்டும். எந்த பிரச்னைக்கு யாரை தொடர்பு கொள்வது என தெரிந்திருக்க வேண்டும். உடனடி நடவடிக்கையும், தொழில்நுட்ப உதவியும் மட்டுமே தீர்வை தரும்.
மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி
Advertisement
Advertisement