விபத்துகள் தவிர்க்க முனைப்பு அவசியம்
திருப்பூர்: ‘‘விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற துறை அலுவலர்களும் பொதுமக்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்’’ என கலெக்டர் மனிஷ் நாரணவரே வேண்டுகோள் விடுத்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் இன்று (அக்.,28) நடந்த போதைப்பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில் எஸ்.பி. சிருஷ்டி சிங், டி.ஆர்.ஓ. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலெக்டர் பேசுகையில், ‘‘டூவீலரில் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், வாகனம் ஓட்டும்போது மொபைல் பேசக்கூடாது, காரில் சீட் பெல்ட் அவசியம்’’ என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது
-
இந்தியாவின் கடல்சார், சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் உத்வேகம்; பிரதமர் மோடி
-
செயின்ட் ஜோசப் கல்லுாரியில் வரும் 31ம் தேதி கல்விக்கடன் வழங்கும் முகாம்
-
ஸ்டேஷனில் இருந்த அலைபேசியை விற்ற ஏட்டு மீது வழக்கு
-
பெண்ணாடம் பேரூராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் எதிர்பார்ப்பு
-
தந்தை, மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
Advertisement
Advertisement