போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி தங்க நகையை அடகு வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
பாளை.,சாந்தி நகரைச் சேர்ந்தவர் அப்துர் ரகுமான் 48. இவர் 20 கிராம் எடையுள்ள தங்க நகையை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்க முயன்றபோது, அது போலி என்பது தெரியவந்தது. அப்துர் ரகுமானை பேட்டை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத்தில் ரூ. 14,000 கோடி வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்பேன்; சீமான்
-
மாநகராட்சி சமூகநலக் கூட பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு
-
4வது டி20யிலும் டாஸ் வென்ற இந்தியா... முதலில் பவுலிங் தேர்வு; அணியில் இரு முக்கிய மாற்றம்
-
நவ.,5ல் பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
ஹாங்காங் சூப்பர் சிக்ஸஸ்; முதல் போட்டியில் இந்திய அணி ஏமாற்றம்
Advertisement
Advertisement