4வது டி20யிலும் டாஸ் வென்ற இந்தியா... முதலில் பவுலிங் தேர்வு; அணியில் இரு முக்கிய மாற்றம்
ஆக்லாந்து: இந்தியா - நியூசிலாந்து இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக இஷான் கிஷானும், புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக மயாங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் ஜேமிசனுக்கு பதிலாக நாதன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் நிறைவடைந்து விட்டன. அந்த மூன்றிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
@block_P@
டாஸில் ரெக்கார்டு
ஸ்ரேயாஷ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற 25 போட்டியில் 19ல் டாஸை வென்றுள்ளார். இதன்மூலம், அதிகமுறை டாஸ் வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக, வெஸ்ட் இண்டீஸின் டேரன் சமியும், பாகிஸ்தானின் சல்மான் அலி அகாவும் 17 முறை டாஸ் வென்றிருந்தனர். block_P
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!