நவ.,5ல் பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
புதுடில்லி: அண்மையில் ஜப்பானில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. தடகளப் போட்டியில் மட்டுமே 22 தங்கம் உள்பட 65 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தது.
ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையில் பங்களித்துள்ளதாகவும், இந்த சாதனை மூலம் இளம் இந்தியர்களுக்கு ஊக்கமளித்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி வரும் நவ.,5ம் தேதி சந்திக்கிறார். அப்போது, வீரர்களின் அனுபவம் குறித்து அவர் கலந்துரையாட இருக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
-
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை வெளிநடப்பு செய்த தர்மபுரி விவசாயிகள்
-
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்
-
விலைவாசி உயர்வு உச்சம், ஹிட்லர் ஆட்சி இதுதான் த.வெ.க., அரசின் சாதனை: முனுசாமி
-
கறவை மாடு திருடியவருக்கு போலீசார் வலை
-
கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு காப்பு
Advertisement
Advertisement