கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி, கோபாலன்கடை – கல்மேடுபட்டு சாலை சந்திப்பு அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி நின்றிருந்த அய்யங்குட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் விக்னேஷ், 21; என்பனரை பிடித்து, சோதனை செய்தபோது, 200 கிராம் கஞ்சா மறைத்து வைத்து, விற்பனை செய்தது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்கள், மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
Advertisement
Advertisement