மூன்று மாவட்ட கலெக்டர்கள் உட்பட
சென்னை: மூன்று மாவட்ட கலெக்டர்கள் உட்பட, ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:
பெயர் பழைய பதவி புதிய பதவி
கார்த்திகா தலைமை நிர்வாக அதிகாரி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கூடுதல் செயலர், சமூக நலத்துறை
வளர்மதி கூடுதல் செயலர், சமூக நலத்துறை இயக்குனர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை
சதீஷ் இயக்குனர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனர், பட்டு வளர்ச்சித்துறை, சேலம்
மோனிகா ராணா கமிஷனர், மாநகராட்சி, திருநெல்வேலி கலெக்டர், தென்காசி மாவட்டம்
முத்துகுமரன் கலெக்டர், கரூர் மாவட்டம் கலெக்டர், திருப்பூர் மாவட்டம்
பிரசன்னா ராமசாமி துணை செயலர், பல்கலைகள், டில்லி கலெக்டர், கரூர்
இந்துமதி தலைமை நிர்வாக அதிகாரி, கோயம்பேடு மார்க்கெட் மேலாண்மை கமிட்டி துணை செயலர், போக்குவரத்து துறை
சங்கீதா மாவட்ட வருவாய் அலுவலர், அம்மா உணவகம், சென்னை மாநகராட்சி இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை, சென்னை
காளிதாஸ் பத்தாவது மண்டல அலுவலர், சென்னை மாநகராட்சி கூடுதல் இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறை
வெங்கடேஸ்வரன் சப்.கலெக்டர், கரூர் சப்.கலெக்டர், சிதம்பரம்
சாந்தி இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை, சென்னை மேலாண் இயக்குனர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்
மனீஷ் நார்னவாரே கலெக்டர், திருப்பூர் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன்
பிரியா மேலாண் இயக்குனர், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, தர்மபுரி மேலாண் இயக்குனர், சாகோசர்வ் நிறுவனம், சேலம்
ராஜகிருபாகரன் பொது மேலாளர், கொள்முதல், எல்காட் நிறுவனம் நிர்வாக இயக்குனர், எல்காட் நிறுவனம்
பிரியா இணை இயக்குனர், மின் ஆளுமை இயக்குனரகம், சென்னை கமிஷனர், மாநகராட்சி, திருநெல்வேலி
மணிமேகலை பொது மேலாளர், டெக்ஸ்கோ நிறுவனம் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை
மீனா பிரியதர்ஷினி இணை இயக்குனர், குழந்தை நல இயக்குனரகம், சென்னை மேலாண் இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு தேயிலை தோட்டக்கழகங்களின் கூட்டமைப்பு
செங்கோட்டையன் மாவட்ட வருவாய் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை, சென்னை தலைமை நிர்வாக அதிகாரி, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம்
சாந்தி இணை கமிஷனர், கலால் துறை தலைமை நிர்வாக அதிகாரி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி