விபத்தில் சிக்கியவருக்கு கைகொடுத்தது ‘தினமலர்’
கடலுார்: கடலுார் குண்டு உப் புலவாடியை சேர்ந்தவர் வீரமணி, 50. ரைஸ் மில் ஊழியர். இவர் ஆக., 11ல் பைக்கில் சென்றபோது, தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர், ‘தினமலர்’ ஆண்டு சந்தா, 2,499 ரூபாய் செலுத்தியதன் பயனாக, 10 ஆயிரத்து 256 ரூபாய் காப்பீடு தொகை கிடைத்தது.
வீரமணி கூறுகையில், ‘‘நா ன், 30 ஆண்டுகளாக ‘தினமலர்’ வாசகர். 2024 முதல் ஆண்டு சந்தா செலுத்து கிறேன். அவசர காலத்தில் மருத்துவ செலவிற்கு உதவி கிடைத்தது,’’ என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்வாரியத்தில் 8,000 பேரை தேர்வு செய்ய அரசு அனுமதி
-
ராஜினாமா எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
-
மது போதையில் காரை ஓட்டி ரகளை
-
நான்கு மாநில சட்ட மேல்சபை தேர்தலில் காங்., படுதோல்வி! ஒரு இடம்கூட கிடைக்கவில்லை
-
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம்
-
பாதிக்கப்பட்ட நபரிடமே ‘ஆட்டை’ கான்ஸ்டபிள் ‘சஸ்பெண்ட்’
Advertisement
Advertisement