மின்வாரியத்தில் 8,000 பேரை தேர்வு செய்ய அரசு அனுமதி
சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்தில், 8,000 கள உதவியாளர்களை தேர்வு செய்ய, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 8,000 கள உதவியாளர் பணியிடங்களில், முதல் கட்டமாக, 2027ம் ஆண்டு 5,000; 2028ம் ஆண்டு 3,000 பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழியே நிரப்பப்படும்.
அவர்களுக்கு சம்பளம் வழங்க, ஆண்டுக்கு 341.26 கோடி ரூபாய் செலவாகும் என, மின்வாரியத் தலைவர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
அதை பரிசீலனை செய்த அரசு, அப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜினாமா எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
-
விபத்தில் சிக்கியவருக்கு கைகொடுத்தது ‘தினமலர்’
-
மது போதையில் காரை ஓட்டி ரகளை
-
நான்கு மாநில சட்ட மேல்சபை தேர்தலில் காங்., படுதோல்வி! ஒரு இடம்கூட கிடைக்கவில்லை
-
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம்
-
பாதிக்கப்பட்ட நபரிடமே ‘ஆட்டை’ கான்ஸ்டபிள் ‘சஸ்பெண்ட்’
Advertisement
Advertisement